படமும் பல பிரச்சனைகளை சந்தித்து அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்தது. தற்போது வசூல் நிலவரங்களை சேகரிக்கும் பணியில் மும்மூரமாக உள்ள படக்குழுவிற்கு மேலும் ஒரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது.
இதையும் படிங்க: மெர்சல் படத்தால் விஜய் ரசிகர் கைது – பதிலடி கொடுத்த ரசிகர்கள் !
மெர்சல் படத்தின் ஷேர் மட்டும் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் ₹ 100 கோடிகள் ஆகும். இதற்கு முன்பு ₹ 100 கோடி ஷேர் கிடைத்தது சூப்பர் ஸ்டார் ரஜினியின் படமான கபாலிக்கு மட்டுமே.
தற்போது இந்த அளப்பரிய சாதனையை படைத்த தளபதி விஜயின் படம் மெர்சல் சாதித்துள்ளதால், வசூல் சக்ரவர்த்தியாக மாறியுள்ளார் விஜய்சினிமாReading time · 1 min





