ஆனால், படம் வெளியாவதற்க்குள் தயாரிப்பாளர் பட்ட பாடு சொல்ல முடியாதது. மேலும் , படம் வெளியான பின்பும் தற்போது வரை அவ்வபோது ஏதோ ஒரு வகையில் பிரச்சனை வந்துகொண்டுதான் இருக்கிறது.
அதே போல் தான் தெலுங்கில் படம் இன்னும் வெளியாகவில்லை. படத்தின் தெலுங்கு பதிப்பான 'அதிரிந்தி' படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதல் பிரச்சனை உள்ளது. தெலுங்கில் கணிசமான ரசிகர்களை வைத்திருக்கும் விஜய் அங்கு இன்னும் படம் வெளியாகமலீ இவ்வளவு வசூல் சாதனைகளை படைத்துள்ளது.
இதையும் படிங்க: விஜய்யின் 62 படத்தின் நாயகி..தல கூட நடிச்சவங்களா ? – எந்த தல தெரியுமா !
மேலும், தணிக்கையில் கிடைக்கவில்லை, எனினும் படத்தின் தெலுங்கு ரீமேக்கை கீதா ஆர்ட்ஸ் நிருவனம் வாங்கிவியுள்ளது என செய்திகள் வந்தது. ஆனால், இந்த தகவலை கீதா ஆர்ட்ஸ் நிருவனம்மறுத்துள்ளது. எப்படியும் தெலுங்கில் வெளியானால் வசூல் கலைகட்டும் என்பதில் ஐய்யமில்லை.




