தீபாவளிக்கு மெர்சல் படம் சோலோவாக ரிலீசாகும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரு படங்கள் மெர்சல் உடன் சேர்ந்து தீபாவளிக்கு வெள்ளித்திரையில் வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் ஒன்று சசிகுமார் நடித்த 'கொடிவீரன்' படம் . மற்றொன்று வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேயாத மான்' திரைப்படம்.
இதையும் படிங்க: புறாவால் மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!
இந்த படமும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை வெளியிடும் அந்த போஸ்டரில் 'மெர்சலான காளை வருதுங்க.. கூடவே துள்ளி மானும் வருதுங்க' என பவ்வியமா தங்களது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.சினிமாReading time · 1 min
தீபாவளி அன்று மெர்சலுடன் துணிந்து மோதும் படங்கள் .!
தீபாவளிக்கு மெர்சல் படம் சோலோவாக ரிலீசாகும் என்று எதிர் பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரு படங்கள் மெர்சல் உடன் சேர்ந்து தீபாவளிக்கு வெள்ளித்திரையில் வரவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் ஒன்று சசிகுமார் நடித்த 'கொடிவீரன்' படம் . மற்றொன்று வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'மேயாத மான்' திரைப்படம்.
இதையும் படிங்க: புறாவால் மெர்சல் திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!
இந்த படமும் தீபாவளி அன்று வெளியாகும் என படக்குழுவினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பை வெளியிடும் அந்த போஸ்டரில் 'மெர்சலான காளை வருதுங்க.. கூடவே துள்ளி மானும் வருதுங்க' என பவ்வியமா தங்களது அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.