தமிழில் இருந்து சேர்க்கப்பட்டுள்ள ஒரு வார்த்த 'அண்ணா' என்பதாகும். சொல்லுக்கு பொருளும் , சொற்றொடரும் சேர்க்கப்பட்டுள்ளது. அண்ணா என்பது தெற்காசியாவில் பரவலாக மூத்தவரை குறிக்க உதவும் சொல் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கு ஓர் எடுத்துக்காட்டும் கொடுக்கப்பட்டுள்ளது அதில் தான் தல அஜித்தின் ரெஃபெரென்சை பயன்படுத்தி இருக்கின்றனர். அண்ணாவிற்கு எடுத்துக்காட்டாக - நான் அஜித் அண்ணாவுடன் நடிக்க வேண்டும் எனக் குறித்த எடுத்துக்காட்டியுள்ளனர். ஆக்ஸ்ஃபொர்டு டிக்சனிரிவரை தற்போது தல சென்றுவிட்டார்.




