YouTube-யில் இருந்து மெர்சல் டீசர் நீக்கப்பட்டதற்கான காரணம் என்ன ?

0
2212
mersal-deleted
- Advertisement -

நேற்று மெர்சல் டீசர் YouTube இணையதளத்தில் வெளியானது, வெளியானது முதலே மெர்சல் டீசர் பல சாதனைகளை முறியடித்து 11,785,598 views பெற்று ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடித்துள்ளது.

-விளம்பரம்-

இதனிடையே டீசர் காட்சியில், காப்புரிமை(Copy Rights) பெறப்பட்ட காட்சிகளோ அல்லது விடயங்களோ இருப்பதால் எந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது என்று வரத்துவங்கியது. ஆனால் ஒரு சில நிமிடங்களில் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.

- Advertisement -

Vijayகாப்புரிமை கோரி யாரோ புகார் அளித்திருப்பதாக தெரிகிறது, இந்த சம்பவம் ரசிகர்களை  பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

மீண்டும் சாதனை படைக்க டீசர் திரும்பியதால் ரசிகர்கள் ஆனந்தம் அடைந்தனர்.

-விளம்பரம்-
Advertisement