பிரபல நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் ! புகைப்படம் உள்ளே

0
3378
priyanaka actress
- Advertisement -

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹிந்தி சினிமாவில் பல வருடங்களாக கலக்கி கொண்டு வருபவர்.மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர்.

CHOPRA

மிஸ் இந்தியா ஆகியன இவர் 2002 தமிலில் வெளியான தமிழன் என்ற படத்தில் விஜய் க்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த படத்தில் கவர்ச்சி என்றால் என்ன விலை என்ற அளவிற்கு இருந்த பிரியங்கா சோப்ரா பாலிவுட் சென்றதும் கதை மாறிவிட்டத்து.

- Advertisement -

ஹிந்தி படங்கலில் நடிக்க துவங்கியதும் அம்மனிக்கு எல்லாமே ஓபன் தான். பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கிவுடன் பிகினி உடைகள், டூ பீஸ் ஆடைகள் என்று அணிந்து அசத்தினார். மேலும் இவர் ஒரு மாடல் என்பதால் கவர்ச்சி உடை அணிவதற்கு என்றுமே நோ சொன்னது கிடையாயது.

GLAMOUR6

prianka

priya

படங்களிளும் தவிர்த்து அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வளைதளங்களில் வெளிட்டு வருவார் பிரியங்கா.தற்போது சமீபத்தில் படு கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

priyanka-chopra

priyanka-chopra-glamour

தற்போது 36 வயதாம் பிரியங்கா சோப்ரா இந்த வயதிலும் கூட இளம் நடிகைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் மிகவும் கவர்ச்சியாக இருக்கிறார்.

Advertisement