விஜய்க்கே நான்காவது இடம்.! அஜித்துக்கு? தமன்னாவின் பேவரைட் லிஸ்ட்.!

0
134

தமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை தம்மன்னா, விஜய் அஜித் குறித்து பேசியுள்ள.

Related image

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை தம்மன்னா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருடன் நடித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

பாலிவுட் சென்ற பின் அம்மணிக்கு தமிழில் சற்று மார்க்கெட் குறைந்து விட்டது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் ‘கண்னே கலைமானே’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரிகொடுத்தார். மேலும், இவரது நடிப்பில் ‘தேவி 2 ‘ திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

Image result for vijay tamanna

சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற தம்மன்னாவிடம் தனக்கு பிடித்த நடிகர்களுக்கு ரேங்க் கொடுத்துள்ளார். அதில், தல அஜித்திற்கு முதல் இடம் கொடுத்துள்ளார். மேலும், விஷால்-கார்த்தி ஆகியோருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடமும் நான்காவது இடத்தை விஜய்க்கு கொடுத்துள்ளார்.