சிநேகன் தோற்றதாக அறிவித்தது தவறு..சினேகனுக்கு சப்போர்ட்டாக பேசும் ஆர்த்தி.!

0
1857
Snehan,Aarthi

விஜய் டீவியில் ஒளிபரப்பப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.இந்நிலையில் போட்டியாளர்களுக்கு கடுமையான கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன.
Bigg Boss
அவ்வாறு பிக்பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட ஒரு டாஸ்கில் அதில் “காருக்குள்ள கடைசிவரைக்கும் இருக்கப்போவது யாரு” என்கிற சவாலுக்காக சிநேகனும் சுஜாவும் காருக்குள் இருந்தனர்.இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் அமர்ந்திருந்ததால் அதை நிறைவுக்கு கொண்டு வர பிக்பாஸ் கட்டளை பிறப்பித்தார்.

டாஸ்கின்படி ஒரு மணி நேரத்திவ் சுஜா அல்லது சிநேகன் இருவரில் யாராவது ஒருவர் காரைவிட்டு வெளியே வர வேண்டும்.அப்படி இருவரும் வெளியேறாதபட்சத்தில்மற்ற போட்டியாளர்கள் யாரை வெளியேற்றுவது என்பதை பற்றி முடிவுசெய்து அவரை கட்டாயமாம் வெளியேற்றலாம்.மற்ற போட்டியாளர்கள் பேசி முடிவெடுத்து சுஜா வெளியேற வேண்டும் என காருக்குள் இருந்த இருவரிடமும் தெரிவித்தனர்.
Suja
இதையும் படிங்க:பிக்பாஸ் வீட்டில் க்ரிஷ்.!.

- Advertisement -

ஆனால் போட்டியின் இறுதியில் சுஜா வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

Aarthi
சிநேகன் காரின் ஓரத்தில் அவர் கால் உரசியதற்காக அவர் தோற்றதாக அறிவித்தது தவறு என ஏற்கனவே பிக்பாஸில் இருந்து மக்களால் வெளியேற்றப்பட்ட காமெடி நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement