அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை கிளப்பியை நடிகை கஸ்தூரி

0
5491
Kasthuri
- Advertisement -

1991 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் காலடி பதித்தவர் நடிகை கஸ்தூரி. தற்போது இவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும் அவ்வப்போது சமூக வலயத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்கள் தன்னை மறந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார்.

kasthuriஅந்த வகையில் சமீபத்தில் அவர் ட்விட்டரில் வெளியிட்ட ஒரு புகைப்படம் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது. அந்த பதிவில் அவர், இந்த புந்தாண்டில் என்னுடைய தீர்மானம் என்னவென்றால் 50 வயதிலும் நான் நடிகை சல்மா ஹயேக் போல தோற்றம் பெற வேண்டும் என்பதே என்று பதிவிட்டு அந்த நடிகையின் அரை நிர்வாண படத்தையும் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த பதிவை படித்த பலர் அவரை ட்விட்டரில் வறுத்தெடுக்க ஆரமித்துள்ளனர்.
kasthuri-tweet