நீச்சல் குளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை.! புகைப்படம் உள்ளே.!

0
869
Nikisha-patel

சினிமா நடிகைகள் சிலர் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அதிலும் இந்தி நடிகைகள் சிலர் கவர்ச்சியின் எல்லைக்கே சென்று ஆடை இல்லாமலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.இந்நிலையில் தற்போது இந்த கவர்ச்சி புகைப்பட கலாச்சாரம் தென்னிந்திய சினிமா நடிகைகளையும் அண்டிக் கொண்டுள்ளது. தென்னிந்திய நடிகையான நிஷா படேல் சமீபத்தில் நீச்சல் குளத்தின் அருகில் எடுத்துக் கொண்ட தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

35 வயதாகும் நிகிஷா படேல், லண்டனில் பிறந்த மாடல் அழகியாவார். இவர் தெலுங்கில் 2010 ஆம் ஆண்டு பவன் கையான் நடித்த ‘புலி ‘ என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.மேலும், இவர் தமிழில் “தலைவன், நாரதன், 7 நாட்கள்” போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்திலும் ஒரு சினிமா நடிகை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சினிமாவில் நடிக்க வரும் முன்பு பாலிவுட் சினிமாவில் நடிகையாக வலம் வர வேண்டும் என்று எண்ணத்தில் தான் நுழைந்தார்.

#throwback

A post shared by nikesha patel (@nikesha.patel) on

ஆனால் , இவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிக்கும் அதிர்ஷ்டம் இன்று வரை அமையவில்லை. இருப்பினும் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் குளத்தில்எடுத்துக் கொண்ட தனது பிகினி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஒரு ஷாக்கை கொடுத்துள்ளார் நடிகை நிகிஷா படேல்.