வெளிவந்தது மெர்சல் படத்தின் வில்லன் கெட்டப் – புதிய போஸ்டர் உள்ளே!

0
4061
Actor Vijay

இன்றைய தேதியில் இந்திய திரையுலகத்திலேயே அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் மெர்சல் தான்.வரும் தீபாவளிக்கு திரைக்கு வெளிவரவிருந்த நிலையில் மெர்சலுக்கு பல பிரச்சனைகள் வந்து கொண்டேயிருந்தது.

- Advertisement -

ஆனால் தற்போது ஒவ்வொரு பிரச்சனைகளாக தீர்ந்து வருவது ரசிகர்களிடையே நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மெர்சல் படத்தின் 20 நொடி வீடியோ இன்று வெளியாகிறதாம்

-விளம்பரம்-

இந்நிலையில் நேற்று முதன் முதலாக எஸ்.ஜே.சூர்யாவுடன் விஜய் இணைந்து நிற்பது போல போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது மெர்சல் படக்குழு. விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகமே எதிர்பார்த்திருந்த எஸ்.ஜே.சூர்யா கெட்டப் தற்போது தெரியவந்துள்ளது.

படு ஸ்டைலாக க்ளாஸ் லுக்கில் காட்சியளிப்பது போல் எஸ்.ஜே.சூரியா இருக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டர் வெளியான நிமிடத்திலிருந்தே படக்குழுவினருக்கும் எஸ்.ஜ.சூர்யாவிற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றதாம்.

Advertisement