நீச்சல் குளத்தில் கவர்ச்சி போட்டோவை வெளியிட்ட ஷாருக்கான் மகள் ! புகைப்படம் உள்ளே !

0
2451
- Advertisement -

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு ஒரு மகளும் இரண்டு மகனும் இருக்கிறார்கள்.அடிக்கடி பார்ட்டி பப் என்று சுற்றும் ஷாருகானின் மகள் சுஹானா கானிற்கு 18 வயது தான் ஆகிறது.

Suhana-and-Abram

இவர் வெளியில் சென்றால் கூட கவர்ச்சியான ஆடைகளை தான் அணிந்து செல்வார் அவ்வாறு செல்லும் போது பல முறை மீடியாவின் கண்களில் சிக்கி அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவந்தன.

- Advertisement -

சில மாதங்களுக்கு முன்பு கூட இவரின் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவிவந்தது.இந்நிலையில் தற்போது ஷஹீன கான் தனது தோழி ஒருவருடம் நீச்சல் குளத்தில் பிகினி உடையில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

suhana khan

இந்த புகைப்படத்தை பார்த்த ஷாருகான் ரசிகர்கள் அவரின் மகளா இது என்று ஆச்சர்யத்தில் திகைத்துள்ளகினர்.

Advertisement