பெண்கள் விடுதியில் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த சென்னை 28 பட துணை நடிகர் கைது..!

0
1211
vaira muthu
- Advertisement -

சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பள்ளியில் தொல்லைகள் அதிகரித்து கொண்டு வருகிறது. அதுவும் சினிமா துறையில் அது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் அது விரைவில் வெளியாகியுள்ள விடுகின்றனர். அதே போன்று சமீபத்தில் சென்னை 28 என்ற பிரபலமான படத்தில் நடித்த நடிகர் ஒருவர் பெண்களை ஆபாசமாக படமெடுத்து போலீசிடம் மாட்டிக்கொண்டுள்ளார்.

vairamuthu

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 என்ற படத்தில் துணை நடிகராக (வைரமுத்து) ஒரு சில காட்சிகளில் நடித்திருக்கிறார். இவர் சென்னை ஈகாட்டுத்தாங்களில் உள்ள ஒரு தனியார் பெண் விடுதிக்கு அருகில் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி அந்த விடுதி பெண்கள் மொட்டை மாடிக்கு வரும் போதும் வெளியில்செல்லலும் போதும் படமெடுத்துவந்துள்ளார். இதனால் அங்கு தங்கி இருந்த பெண்களில் சிலர் அந்த விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர்.

- Advertisement -

இதையும் பிடிங்க: திருமணத்திற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சி தேவையா..? ரசிகர்கள் கிண்டல் – புகைப்படம் உள்ளே !

பின்னர் இதுகுறித்து அந்த விடுதி காப்பாளர் காவல் நிலையத்தில் அந்த நடிகர் மீது புகார் அளித்துள்ளார். இதையடுத்து அவரின் நடவடிக்கைகளை கண்காணித்து வந்த காவல் துறையினர் பின்னர் அவர் படம் எடுப்பது உறுதியானதும் அவரை கைது செய்து விசாரித்துள்ளனர்.

மேலும் அவரின் செல் போனை பறிமுதல் செய்து அறைந்த காவல் துறையினர். அவர் பெண்களை ஆபாசமாக படமெடுத்ததை உறுதி செய்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடித்துள்ளது காவல் துறை.

Advertisement