வேல் படத்தில் முதலில் இந்த சூப்பர் நடிகர் தான் நடிக்க இருந்தாராம்.! ஹரி வெளியிட்ட ரகசியம்.!

0
54
hari
- Advertisement -

தமிழில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான “வேல்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த படங்களில் இந்த படமும் ஹிட் லிஸ்டில் சேர்ந்தது.

Vel-film

ஆனால், இந்த படத்தில் முதல் முதலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் நடிக்க இருப்பதாக இருந்துள்ளது. இந்த படத்தின் கதையை ரஜினியை மனதில் வைத்துத்தான் இயக்குனர் ஹரி உருகுவாக்கியுள்ளார்.ஆனால், ரஜினியிடன் இந்த படத்தின் கதையை சொல்வதற்கு முன்பாக நடிகர் சூர்யாவிடம் கூறியுள்ளார் ஹரி.

- Advertisement -

இந்த படத்தின் கதையை கேட்டுள்ள நடிகர் சூர்யா உடனடியாக இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து படத்திற்காக முன்பணம் கூட வாங்காமல் படத்தை எப்போது துவங்கலாம் என்று கேட்டுள்ளார். அதன் பின்னர் இந்த விடயம் ரஜினிக்கு தெரியவந்துள்ளது.

Chennai: Tamil actor Rajinikanth addresses his fans on the fourth day of a six-day-long photo session in Chennai, on Friday. Rajinikanth is expected to announce his decision to join politics on December 31. PTI Photo by R Senthil Kumar (PTI12_29_2017_000131B)

இந்த தகவல் தெரிந்ததும் இயக்குனர் ஹரியை அழைத்த ரஜினி, ஏன் இந்த கதையை என்னிடம் முதலில் சொல்லவில்லை என கோபித்து கொண்டுள்ளார். இந்த தகவலை சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் இயக்குனர் ஹரி. ஆனால், உண்மையில் “வேலு” திரைப்படம் ரஜினிக்கு செட் ஆகி இருக்குமா? உங்கள் கருத்து என்ன?

Advertisement