உடல் எடை கூடி சற்று குண்டாக மாறிய அதுல்யா..! புகைப்படம் உள்ளே

0
1037
Athulya-Actress
- Advertisement -

சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக வெப் சீரிஸ் மற்றும் குறும்படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமடைந்து விடுகின்றனர்.அந்த வகையில் குறும்படங்கள் இயங்கி வந்த இளைஞர்கள் சேர்ந்து ‘காதல் கண் கட்டுதே’ வெளியிட்டனர்.
Actress-Athulya-Ravi

இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அதுல்யா ரவி. 2017 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் நடித்த அதுல்யா ரவி பல இளைஞர்களின் வாட்ஸ் அப் ஸ்டேடஸிலும் நிரம்பி வழிந்தார்.

‘காதல் கண் கட்டுதே’ படத்திற்கு பிறகு இளசுகள் மத்தியில் பிரபலமடைந்ததால்.அதன் பின்னர் இவருக்கு ஒரு சில படங்களின் வாய்ப்பு கிடைத்ததும் தற்போது முழு நேர நடிகையாகவே மாறி விட்டார் நடிகை அதுல்யா. சமீபத்தில் வெளியான ‘ஏமாளி’ படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களுக்கு ஷாக் ட்ரீட்மண்ட் ஒன்றை கொடுத்தார்.

- Advertisement -

athulya-ravi-actress

இவர் நடித்த படங்களில் இவர் சற்று ஒல்லியான உடல் அமைப்பில் தான் காணப்படார். ஆனால் தற்போது அம்மணிக்கு கொஞ்சம் பட வாய்ப்புகள் வரவே பூரிப்பில் சற்று உடல் எடை கூடியுள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் அதுல்யா, சமீபத்தில் எடுத்துக் கொண்ட தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டார். அதில் சற்று உடல் எடை கூடி பார்ப்பதற்கு பொசு பொசுவென மாறி இருக்கிறார்.

தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வரும் நடிகை அதுல்யா, தற்போது இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கி வரும் ‘நாடோடிகள் 2’ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அத்தோடு ‘சுட்டு பிடிக்க உத்தரவு’, ‘என் பெயர் ஆண்டவன்’ என்று வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார்.

Advertisement