நீச்சல் உடையில் கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த ஜீவா பட நடிகை – புகைப்படம் உள்ளே !

0
1025
mugamoodi movie
- Advertisement -

2010 நடந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் இரண்டாம் பரிசை பெற்று அந்த பிரபலத்தின் மூலம் மிஸ்கின் 2012 இல் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹக்ஜ். முகமூடி படத்திற்கு பிறகு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தெலுகு சினிமாவிற்கு தாவினர்.

pooja

ஒக்க லைய்லா கோசம் என்ற தெலுங்கு படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக நடித்தார்.அந்த படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது அதன் பின்னர் ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்தார்.

- Advertisement -

முகமூடி படத்தில் கவர்ச்சி என்றால் என்ன ?என்று கேள்விகேட்கும் அளவிற்கு பவ்யமாக நடித்த பூஜாவை தற்போது அவர் வெளியிட்டுள்ள புகை படத்த்தில் பார்த்தால் நம்பமாடீர்கள்.சமீபத்தில் பிரபல பெமீனா ஆங்கில பத்திரிகையுடன் இணைந்து கவர்ச்சி புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் பேஷன் டீவி மாடல் போல படு கவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்துள்ளார் பூஜா.

pooja actress

சமீபத்தில் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ளார் . அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.இந்த அளவிற்கு கவர்ச்சி காமித்தால் விரைவில் பாலிவுட்டில் இருந்து நடிப்பதற்காக அழைப்பு வரும் என்று நம்புகிறாராரோ என்னவோ பூஜா?

Advertisement