இது என்ன ட்ரெஸ்..? வெய்யிலுக்கு புது மாடலா..? நடிகையின் ஆடையை கிண்டல் செய்த நெட்டிசன்கள்.!

0
2766
- Advertisement -

பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஹிந்தி சினிமாவில் பல வருடங்களாக கலக்கி கொண்டு வருபவர். மேலும் இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் வரை சென்று தனது திறமையை நிரூபித்து காட்டியவர். சில வருடங்களாக ஹோலிவுட்டில் செட்டில் ஆகிவிட்டார்.மிஸ் இந்தியா ஆகியன இவர் 2002 தமிழில் வெளியான தமிழன் என்ற படத்தில் விஜய் க்கு ஜோடியாக நடித்திருந்தார்.அந்த படத்தில் கவர்ச்சி என்றால் என்ன விலை என்ற அளவிற்கு இருந்த பிரியங்கா சோப்ரா பாலிவுட் சென்றதும் கதை மாறிவிட்டத்து.ஹிந்தி படங்கலில் நடிக்க துவங்கியதும் அம்மனிக்கு எல்லாமே ஓபன் தான்

?

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கிவுடன் பிகினி உடைகள், டூ பீஸ் ஆடைகள் என்று அணிந்து அசத்தினார். மேலும் சினிமாவில் நடிகரும் முன்பே மாடலிங் துறையில் இருந்து வந்ததால் இவருக்கு கவர்ச்சி என்பது பெரிய பொருட்டாக இருந்தது இல்லை.படங்களை தவிர்த்து அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வளைதளங்களில் வெளிட்டு வருவகிறார்..

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் இந்தியாவிற்கு வந்துவிட்டு மீண்டும் ஹாலிவுட் திரும்பிய பிரியங்கா எங்கேய எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த புகைப்படத்தில் ஆண்கள் அணியும் கோட் போன்ற ஆடையை அணிந்துள்ளார். மேலும் அந்த ஆடையில் தனது மார்பக பகுதி சற்று தெரியும் அளவிற்கு இரண்டு ஓட்டைகளும் இருக்கின்றது.

?

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

தற்போது இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராம் வாசிகள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த ஆடையில் அவரை பார்த்த ரசிகர்கள் இது என்ன புதுவிதமான சம்மர் ஆடையா என்று கிண்டலடித்து வருகின்றனர்.

Advertisement