கடற்கரையில் கவர்ச்சி ஹாட் போட்டோ ஷூட் ..! நடிகை ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படம்..!

0
313
Rai-lakshmi

தமிழில் நடிகர் விக்ராந்த் நடித்த ‘கற்க கசடற’ என்ற படத்தில் அறிமுகமானார் நடிகை ராய் லட்சுமி. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு ,மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வந்தார். தென்னிந்திய சினிமாவில் இருந்த வரை கவர்ச்சியயை ஊறுகாய் போன்று தொட்டுக்கொண்ட ராய் லட்சுமி பாலிவுட் சென்றதும் காதேயே மாறியது.

Lakshmi rai

தமிழ் சினிமாவில் சற்று பட வாய்ப்புகள் மங்கியதும் பாலிவுட்டிற்கு தாவிய ராய் லட்சுமி சமீபத்தில் இந்தியில் வெளியான “ஜூலி” என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து தனது மௌஸை மீண்டும் புதுப்பித்து கொண்டார்.இந்த படத்தில் பெற்ற பிரபலத்தின் மூலம் தற்போது மீண்டும் பட வாய்ப்புகள் குவிய தொடங்கி வருகிறது.

தனது முதல் படத்தில் ஒல்லியாக இருந்த ராய் லட்சுமி பின்னர் பட வாய்ப்புகள் கூடி வர உடல் எடையும் கூடி வந்தது. இதனால் பட வாய்ப்புகளும் குறைய ஆரம்பித்தது. இருப்பினும் ஒரு சில படங்களில் கவர்ச்சிக்காக மட்டும் இவர் பயன்படுத்தப்ட்டர். தற்போது தமிழில் “நீயா 2” என்ற படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

Actress lakshmi rai

Rai lakshmi

எப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ராய் லட்சுமி அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்