விருது விழாவிற்கு படு மோசமான உடை அணிந்து வந்த நடிகை..! போட்டோ இதோ

0
585
Sakshi
- Advertisement -

சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்து விட்டால் நடிகைகள் உடனே கவர்ச்சியில் இறங்கி விடுகிறார்கள். அதுவும் படங்களை விட பொது நிகழ்ச்சியில் தான் நடிகைகள் தாங்கள் விரும்பும் வித்யாசமான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருகின்றனர். அந்த வகையில் இளம் நடிகை சாக்க்ஷி சௌத்ரி பொது நிகழ்ச்சியில் அணிந்து வந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

sakshi-chaudhary actress

மும்பை மாடல் ஆழகியான இவர், 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மெகா மாடல் அழகி போட்டியில் கலந்து கொண்டு பட்டதையும் பெற்றார். அதன் பின்னர் தெலுங்கில் 2013 ஆம் ஆண்டு வெளியான “பொட்டுகாடு ” என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

- Advertisement -

மேலும், தமிழில் 2017 ஆம் நடிகர் வினய் நடித்த “ஆயிரத்தில் ஒருவர் ” திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதன் பின்னர் இவருக்கும் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் மீண்டும் தெலுகு சினிமாவிற்கே பயண செய்தார். தற்போது தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.

Sakshi Chaudhary

Actress sakshi-chaudhary

சமீபத்தில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாக்க்ஷி சௌத்ரி படு கவர்ச்சியான அடையில் தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அந்த அடையில் தனது உடலின் முக்கால் வாசி பாகங்களும் தெரியும் அளவிற்கு கொஞ்சம் அநாகரிகமாக தோற்றமளிக்கிறார் நடிகை சாக்க்ஷி சௌத்ரி . இதோ அந்த புகைப்படம்.

Advertisement