நடிகை டாப்ஸீ தங்கச்சியா இது..! படத்துல வேற நடிக்க போறாங்களாம்..! புகைப்படம் உள்ளே !

0
1743
Actress Tapsee pannu
- Advertisement -

விரைவில் சினிமாவில் நடிக்க வருகிறார் நடிகை டாப்ஸியின் தங்கை. சினிமாவில் நுழைவதற்கு முன்பே கவர்ச்சியை காண்பித்து ரசிகர்களை மிரளவைத்துள்ளார். தமிழில் தனுஷ் உடன் ஆடுகளம் படத்தில் அறிமுகமான வர் நடிகை டாப்ஸி . டெல்லியில் பிறந்த இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்தார்.பின்னர் 2010 இல் தெலுங்கில் வெளியான ஜும்மண்டி நாடம் என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.

shagun

மேலும் நடிகை டாப்ஸிக்கு ஷாகன் பன்னு என்ற தங்கவும் இருக்கிறார்.மேலும் மாடல் அழகியான இவர் 2016 ஆம் நடந்த மிஸ் இந்தியா போட்டியில் இறுதி சுற்றிற்கு வரை சென்றுள்ளார் என்பது குறிப்படத்தக்கது. மேலும் தனது அக்கா டாப்ஸியுடன் சேர்ந்து திருமண திட்டமிடும் நிறுவனத்தை ஒன்றையும் நடத்தி வருகிறார்.

- Advertisement -

பொதுவாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகரம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது அன்றாட நடவடிக்கைகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கடற்கரையில் எடுத்துக் கொண்ட தனது பிகினி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை மிரளவைத்துள்ளார்.

taapse-pannu

taapse-pannu

taapse-pannu

தற்போது சினிமாவில் நடித்து வரும் டாப்ஸி கூட இதுவரை பிகினி உடைகளில் எல்லாம் போஸ் கொடுத்தது இல்லை. விரைவில் சினிமாவில் நடிக்க உள்ள இவர் சினிமாவில் நடிக்கும் முன்னரே இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ஆச்சர்யபடவைக்கிறது.

Advertisement