கவர்ச்சியாக நடிக்க தயார் ! எனக்கு எந்தவித கூச்சமும் கிடையாது ! புகைப்படம் உள்ளே

0
6942
Tapsee
- Advertisement -

தமிழில் தனுஷ் உடன் ஆடுகளம் படத்தில் அறிமுகமான வர் நடிகை டாப்ஸி .டெல்லியில் பிறந்த இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் சாப்ட்வேர் துறையில் பணிபுரிந்தார்.பின்னர் 2010 இல் தெலுங்கில் வெளியான ஜும்மண்டி நாடம் என்னும் படத்தின் மூலம் திரையுலகிற்கு வந்தார்.

Actress tapsi

தமிழில் ஆடுகளம்,வந்தான் வென்றான்,ஆரம்பம், காஞ்சனா,வை ராஜா வை போன்ற படங்களில் நடித்துள்ளார்.தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கவில்லை என்றாலும் தெலுகு மலையாள படங்களில் அம்மணி பல முன்னணி ஹீரோக்களுடன் படு கிளாமராக நடித்துள்ளார்.

- Advertisement -

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறிய டாப்ஸி தான் கிலமராக நடிப்பதில் தயக்கம் இல்லை என்றும் அப்படி நடிப்பதில் நான் கூச்சைப்பட்டதில்லை என்றும் கூறியுள்ளார்.மேலும் நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவருடனும் சகஜமாக இருப்பேன் என்றும் ,நான் எப்போதும் வித்யாசமான மற்றும் சவாலான படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன் என்றும் டாப்ஸீ கூறியுள்ளார்.

Advertisement