பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி உடையில் வந்து அதிர்ச்சி கொடுத்த நடிகை ! புகைப்படம் உள்ளே

0
2312
- Advertisement -

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் வாணி கபூர். கவர்ச்சிக்கு பஞ்சமில்லாமல் நடித்து அசத்தக்கூடியவர். தமிழில் ஆக கல்யாணம் படத்தில் நடித்திருப்பார்.

vaani kapoor

அவ்வப்போது ஏதாவது புது விதமாக ட்ரஸ் செய்து வந்து சர்ச்சையில் சிக்குவார் வாணி. தற்போது அதேபோல் பாலிவுட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்ற வாணி கபூர் மிகவும் ட்ரான்பேரன்ட்டாக ஒரு உடைந்து அணிந்து சென்றுள்ளார். பின்னால் முதுது அப்படியே தெரியும் வண்ணம் இருக்கிறது இந்த உடை.

Advertisement