நடிகை ஆண்ட்ரியாவின் அருவருப்பு கவர்ச்சி போட்டோ ஷூட் – புகைப்படம் உள்ளே !

0
9699
Actress-Andrea Jeremiah
- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களை விட சிறந்த நடிகைகள் மிகவும் கம்மிதான். அப்படிபட்ட வருசையில் சிறந்த நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமை.

Andrea

தமிழ் சினிமாவில் பல சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கிய தரமணி படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினர்.படங்களில் சற்று கிளாமராக நடிக்கும் ஆண்ட்ரியா பொது இடங்கள் ,விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளில் கூட சற்று கிளமரான ஆடை அணிவதே வழக்கம்.

- Advertisement -

சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருந்தார்.அதில் ஈரமான உடையில் படு கவர்ச்சியாக போஸ்களை கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா.

andrea-actres

andrea actress

Andrea-Jeremiah

நீண்ட நாட்களுக்கு எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி பல விமர்சனங்களை பெற்றுவருகிறது.

Advertisement