அப்போதே கவர்ச்சி போஸ் கொடுத்து சர்ச்சை ஏற்படுத்திய ஜே ஜே பட நடிகை – புகைப்படம் உள்ளே

0
4396
jj movie
- Advertisement -

சாக்லேட்பாய் மாதவன் நடிப்பில் 2003 வெளியான ஜே ஜே படம் மிகப்பெரிய ஹிட்டானது.அதில் மாதவனுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். அதில் ஒருவர் பூஜா மற்றொரு நடிகை நிஷா கோத்தாறி.ஜே ஜே படத்தில் நடித்த பூஜா அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்து விட்டார்.

priyanka

ஆனால் அதில் முக்கிய கதாநாயகியாக நடித்த நிஷா கோத்தாரிக்கு அந்த படத்திற்கு பின்னர் தமிழில் எந்த பட வாய்ப்பும் கிடைக்கவில்லை.பார்ப்பதற்கு பொம்பை போன்று அழகாக இருந்தாலும் இவரை வைத்து படம் எடுக்க யாரும் முன் வரவில்லை.

- Advertisement -

தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் தாவினர். அங்கே கவர்ச்சியாக நடித்தால் தான் நிலைத்து நிற்க முடியும் என்று முடிவெடுத்த நிஷா கோத்தாரி ஹிந்தியில் கில்லர்,டார்லிங் போன்ற படங்களில் படு கவர்ச்சியான காட்சிகளிலும் முத்த காட்சிகளிலும் நடித்து அசத்தினார்.

priyanka actress

ஹிந்தியில் இவரை ஒரு சில படங்களில் கவர்ச்சியாக நடிக்க பயன்படுத்திவிட்டு பின்னர் கை கழுவிவிட்டனர் அதன் பின்னர் தெலுங்கு சினிமாவில் தனது செகண்ட் இன்னிங்க்ஸை தொடங்கிய நிஷாவிற்கு அங்கும் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவில்லை.

actress priyanka kothari

இருப்பினும் தான் கையில் எடுத்து கவர்ச்சி என்னும் ஆயுதத்தை விட மறுக்கும் நிஷா கோத்தாரியின் கவர்ச்சியான புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. தற்போது 34 வயதாகும் இவர் அந்த புகைப்படத்தில் 2 பீஸ் உடையில் படு இளமையாக காட்சியலிக் கிறார். இதனால் இந்த புகைப்படங்கள் இப்போது எடுத்ததா இல்லை ஏற்கனவே எடுக்கப்ட்டதா என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

Advertisement