இதெல்லாம் ஒரு ட்ரெஸ்ஸா ? நடிகையின் கவர்ச்சி உடையை கிண்டல் செய்த நெட்டிசன்கள்.!

0
2487
Adah sharma

பிரபல ஹிந்தி நடிகை அடா சர்மா 2008 இல் விகரம் பாட் இயக்கிய 1920 என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் அறிமுகமானார். மேலும் அந்த படத்தில் நடித்ததான் மூலம் சிறந்த அறிமுக நடிகை என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது.
பார்ப்பதற்கு நல்ல தொட்ரத்தில் இருந்தாலும் இவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.இருப்பினும் வருடத்திற்கு ஒரு படம் என நடித்து வந்தார்.இவர் ஹிந்தி,தெலுகு,கன்னட படங்களில் நடித்துள்ளார். மேலும்,2016 இல் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான சிம்பு நடித்த இது நம்மாளு என்ற படத்தில் ஒரு கோவ்ரவ வேடத்தில் நடித்திருந்தார்.

கடைசியாக 2017 ஹிந்தியில் வெளியான commondo 2 என்ற படத்தில் நடித்த பிறகு வேறு எந்த படங்களின் வாய்ப்பில்லாத அடா சர்மா தனது ட்விட்டர் மற்றம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது நடவடிக்கைகளை பதிவிட்டு வருவகிறார். படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் இவர் பொது இடங்களில் சென்றால் கூட கவர்ச்சியான உடைகளை தான் அணிந்து செல்வார்.தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி கவர்ச்சியான படங்களை பதிவிடுட்டு வரும் அடா ஷர்மா தனது உடற் பயிற்சி வீடியோக்கள் தான் கடக்கரையில் கூத்தடிக்கும் வீடியோக்கள் என்று பல கவர்ச்சியான விஷயங்களை பதிவிட்டு வருகிறார்.

அது போக சமீபத்தில் கடற்கரை ஒன்றில் பிகினி உடையில் கைகளை விரித்து போஸ் கொடுத்து.அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் தனது பின்னழகு முழுவதும் தெரிவது போன்று ஒரு உடையணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் காண்டாகி அம்மனியை கலாய்த்து வருகின்றனர். கவர்ச்சி என்ற பெயரில் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் தனது உடல் பாகங்களை காண்பித்து வரும் ஹிந்தி நடிகைகள் நமது கலாச்சாரத்தின் சீரழிவு தான் என்று கூற வேண்டும்.