படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே

0
5199
Adah sharma actress
- Advertisement -

பிரபல ஹிந்தி நடிகை அடா சர்மா 2008 இல் விகரம் பாட் இயக்கிய 1920 என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் அறிமுகமானார். மேலும் அந்த படத்தில் நடித்ததான் மூலம் சிறந்த அறிமுக நடிகை என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது.

Adha sharma

பார்ப்பதற்கு நல்ல தொட்ரத்தில் இருந்தாலும் இவருக்கு தாரலாமான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.இருப்பினும் வருடத்திற்கு ஒரு படம் என நடித்து வந்தார்.இவர் ஹிந்தி,தெலுகு,கன்னட படங்களில் நடித்துள்ளார். மேலும்,2016 இல் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான சிம்பு நடித்த இது நம்மாளு என்ற படத்தில் ஒரு கோவ்ரவ வேடத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

கடைசியாக 2017 ஹிந்தியில் வெளியான commondo 2 என்ற படத்தில் நடித்த பிறகு வேறு எந்த படங்களின் வாய்ப்பில்லாத அடா சர்மா தனது ட்விட்டர் மற்றம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது நடவடிக்கைகளை பதிவிட்டு வருவகிறார். படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் இவர் பொது இடங்களில் சென்றால் கூட கவர்ச்சியான உடைகளை தான் அணிந்து செல்வார்.

தனது ட்விட்டவ்ர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி கவர்ச்சியான படங்களை பதிவிடுவார்.சமீபத்தில் கடற்கரை ஒன்றில் பிகினி உடையில் கைகளை விரித்து போஸ் கொடுத்துள்ளார்.அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement