விமான நிலையத்தில் கிழிந்த ஆடையால் சர்ச்சை ஏற்படுத்திய நடிகை – புகைப்படம் உள்ளே !

0
3875
Actor-Adah-Sharma
- Advertisement -

பாலிவுட் உலகின் முன்னனி நடிகையான ஆடாஸ் சர்மா, பாலிவுட் திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்து வருகிறார்.பல்வேறு பட வாய்ப்புகள் இருந்தும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாகவும் இருப்பவர் தான் ஆடாஸ் சர்மா.

adah-sharma

இவர் சில தினங்களுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் வந்திருந்தார்.அப்போது அவரது ரசிகர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர்.விமான நிலையத்தில் அவர் அணிந்து வந்த உடை ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகை இப்படியா கிழிந்து போன ஸ்டைலில் இருக்கும் பேண்டை அணிந்து கொண்டு வருவது என ரசிகர்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள்.

- Advertisement -

Adah-Sharma

பொதுவாக, நடிகைகள் பொது இடங்களுக்கு வரும் போது கவர்ச்சியான உடைகளை தவிர்த்து விடுவார்கள். ஆனால், ஆடாஹ் சர்மா விமான நிலையத்திற்கு வரும் போது இப்படியான உடைகளை அணிந்து வந்தது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement