படு மோசமான போட்டோ ஷூட் கொடுத்த பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே

0
1537
- Advertisement -

ஷர்மா பிரபல ஹிந்தி நடிகை அடா சர்மா 2008 இல் விக்ரம் பாட் இயக்கிய 1920 என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் அறிமுகமானார். மேலும் அந்த படத்தில் நடித்ததான் மூலம் சிறந்த அறிமுக நடிகை என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது.பார்ப்பதற்கு நல்ல தொட்ரத்தில் இருந்தாலும் இவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.இருப்பினும் வருடத்திற்கு ஒரு படம் என நடித்து வந்தார்.இவர் ஹிந்தி,தெலுகு,கன்னட படங்களில் நடித்துள்ளார். மேலும்,2016 இல் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான சிம்பு நடித்த இது நம்மாளு என்ற படத்தில் ஒரு கோவ்ரவ வேடத்தில் நடித்திருந்தார்.

பொதுவாக படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் இவர் பொது இடங்களில் சென்றால் கூட கவர்ச்சியான உடைகளை தான் அணிந்து செல்வார்.தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி கவர்ச்சியான படங்களை பதிவிடுட்டும் வருகிறார். தனது உடற் பயிற்சி வீடியோக்கள் தான் கடக்கரையில் கூத்தடிக்கும் வீடியோக்கள் என்று பல கவர்ச்சியான விஷயங்களை பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் பிகினி உடையில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மேலும் அந்த புகைப்படத்தின் தலைப்பில்
‘பிகினி உடை உடலை அடைவது எப்படி என்று 2 டிப்ஸ் களை கொடுத்துள்ளார் ‘ தனது வளைவு நெளிவான உடல் அமைப்பை அந்த புகைப்படத்தில் காட்டியுள்ள அடா ஷரமாவின் கவர்ச்சியை கண்டு ரசிகர்கலின் ரத்தம் சற்று சூடேறியுள்ளது.

Advertisement