பொது நிகழ்ச்சிக்கு மிகவும் மோசமான ஆடை அணிந்து வந்த நடிகை..! புகைப்படம் இதோ

0
951
Actress-Adha-sharma
- Advertisement -

பிரபல ஹிந்தி நடிகை அடா சர்மா 2008 இல் விக்ரம் பாட் இயக்கிய “1920” என்ற ஹாரர் த்ரில்லர் படத்தில் அறிமுகமானார். மேலும் அந்த படத்தில் நடித்ததான் மூலம் சிறந்த அறிமுக நடிகை என்ற விருது இவருக்கு வழங்கப்பட்டது.

Adha-sharma

பார்ப்பதற்கு நல்ல தோற்றத்தில் இருந்தாலும் இவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் வருடத்திற்கு ஒரு படம் என நடித்து வந்தார்.இவர் ஹிந்தி,தெலுகு,கன்னட படங்களில் நடித்துள்ளார். மேலும்,2016 இல் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான சிம்பு நடித்த “இது நம்மாளு” என்ற படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டிருந்தார்.

- Advertisement -

பொதுவாக படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் இவர் பொது இடங்களில் சென்றால் கூட கவர்ச்சியான உடைகளை தான் அணிந்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி கவர்ச்சியான படங்களை பதிவிடுட்டும் வருகிறார். அதுமட்டுமல்லாமல் தனது உடற் பயிற்சி வீடியோக்கள் தான் கடக்கரையில் கூத்தடிக்கும் வீடியோக்கள் என்று பல கவர்ச்சியான விஷயங்களை பதிவிட்டு வருகிறார்.

adha sharma actress

சமீபத்தில் பொது நிகழ்ச்சிக்கு சென்றிருந்த இவரை பின்னால் பார்த்த அனைவருமே ஆடிப்போய் விட்டனர். அந்த அளவிற்கு தன்னுடைய பின் முதுகை ஓப்பனாக காண்பிக்கும் வகையில் ஒரு கவர்ச்சியான ஆடையில் சென்றிருந்தார். தற்போது அந்த புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Advertisement