படு கவர்ச்சி உடையை அணிந்து வந்த நடிகை ! கிண்டல் செய்த ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே

0
2277
Actress Adha sharma
- Advertisement -

ஹிந்தி நடிகை அடா சர்மா கமாண்டோ,1920 போன்ற வெற்றிப்படங்களில் நடித்தவர்.சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான இது நம்மாளு என்ற படத்தில் ஒரு படத்திற்கு மட்டும் நடனமாடியிருந்தார்.

actress-aadha-sharma

படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் இவர் பொது இடங்களில் சென்றால் கூட கவர்ச்சியான உடைகளை தான் அணிந்து செல்வார்.தனது ட்விட்டவ்ர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் அடிக்கடி கவர்ச்சியான படங்களை பதிவிடுவார்.

- Advertisement -

சமீபத்தில் கவர்ச்சியான உடையணிந்து வெளியில் சென்ற அடா சர்மா வை ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பரவவிட்டிருக்கிறார் அந்த நபர்.

adha-sharma-actress

adah-sharma

தற்போது அந்த புகைப்படம் தற்போது பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement