காற்று வெளியிடை பட நடிகை வெளியிட்ட படு கவர்ச்சி போட்டோ ஷூட் ! புகைப்படம் உள்ளே

0
8888
- Advertisement -

பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கி சமீபத்தில் வெளிவந்த படம் காற்று வெளியிடை.இந்தப்படத்தின் கதாநாயகனாக நடிகர் கார்த்தியும், கதாநாயகியாக அதிதீ ராவ்வும் நடித்திருந்தனர்.

Adithi

பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி சுமாரான ஹிட் அடித்ததால் இந்த படத்தில் நடித்த அதீதி ராவிற்கு அதன் பின்னர் பெரியளவில் படவாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.இதற்கிடையில் ஒரு ஆங்கில நாளிதழுக்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷுட்டில் கவர்ச்சியின் உச்சபட்ச போஸ்களை குடுத்து ரசிகர்களை கிறங்கடிக்க செய்துள்ளார்.

- Advertisement -

ஆங்கில நாளிதழுக்கு கொடுக்கப்பட்ட படுகவர்ச்சி போஸ்கள் சமீபத்தில் வெளியிடப்பட அதைக்கண்ட ரசிகர்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

Adithi rao

Atiti

டூ பீஸ் உடையில் இருப்பதை விட படுகவர்ச்சியான அதீதி ராவ்வின் புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இந்த புகைப்படங்கள் தான் தற்போது சமூகவலைத்தங்களில் “ஹாட்” டாபிக்காக உள்ளது.

Advertisement