வெளியான அந்தரங்க புகைப்படங்கள்..!#Metoo வில் புலம்பிய அக்ஷரா…!

0
2
Aksharahasan

கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக நாயகன் கமல் ஹாசனின் மகளும் நடிகையுமான அக்ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

Aksharahasan

சமீபத்தில் நடிகை அக்ஷரா ஹாசன் உள்ளாடையுடன் மிகவும் கவர்ச்சியாக செலஃபீ புகைப்படங்களை எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் சமூக வைத்தளத்தில் வைரலாக பரவி வந்ததை கண்டு பலரும் ஷாக்கடைந்துள்ளார்.

இதுகுறித்து பேசிய நடிகை அக்ஷரா, அந்த புகைப்படங்கள் ஒரு குறும் படத்திற்காக எடுக்கப்பட்டவை என்றும் அதனை சில சில்மிஷகாரர்கள் வேண்டுமேன்றே இணையத்தில் வெளியிட்டதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசிடம் புகார் அளிக்கபோவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக #metoo ஒரு நல்ல புரட்சியாக இருந்து வருகிறது. இதுபோன்ற நேரத்தில் என்னை போன்ற ஒரு இளம் பெண்ணின் அந்தரங்க புகைப்படத்தை சர்ச்சையாக வெளியிடுவதை எண்ணி நான் மிகவும் வருந்துகிறேன். என்னுடைய புகைப்படத்தை அனுமதியின்றி வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க நான் மும்பை காவல் துறையை நாட உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement