கலாபக் காதலன் பட நடிகையா இது ! இப்படி கவர்ச்சியா இருக்காங்க – புகைப்படம் உள்ளே !

0
6936
kalaba-kadhalan movie
- Advertisement -

2006 ஆர்யா நடிப்பில் வெளியான கலாபக் காதலன் என்ற படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை அக்க்ஷயா ராவ்.அந்த படத்தில் ஆர்யாவ மனைவியின் தங்கையாக நடித்திருப்பார்.

akshaya actress

1992 ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி சென்னையில் பிறந்த.எங்கு படித்தார் இவரது பெற்றோர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை.2012 சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த இவர் இன்பத்துக்கு ஆசை வரும், மன்மத ராஜ்யம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால் சில பல கார ணங்களால் அந்த படங்கள் வெளியாகாமல் போய்விட்டது.

- Advertisement -

அதையடுத்து 2003 இல் சிம்ரன் நடிப்பில் வெளியான கோவில்பட்டி வீரலட்சுமி, ஸ்ரீகாந்த் நடித்த பார்த்திபன் கனவு போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். ஆனால் இவர்க்கு ஒரு நல்ல நெகடிவ் ரோலாக அமைந்த படம் கலாபக் காதலன் தான் அந்த படத்தில் தனது அக்கா கணவர் ஆர்யாவை காதலிக்கும் ஒரு சைக்கோ பெண்ணாக நடித்திருந்தார்.

அந்த படத்திற்கு பின்னர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். ஆனால் எந்த படமும் இவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை ஏற்படுத்தி தரவில்லை. இவர் தமிழில்

Akshaya

*பழனியப்பா கல்லூரி
*உளியின் ஓசை
*காஜா
*எங்கள் ஆசான்
*உயர்திரு, போன்ற படங்களில் நடித்திருந்தாலும் இந்த படங்களுக்கு பின்னர் இவருக்கு எந்த ஒரு பட வாய்ப்புகளும் வரவில்லை.

Akshaya-actress

Actress-akshaya-rao

இருந்தும் 2014-இல் தி ட்ரான்ஸ்போர்மேடஷன் என்ற ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது .அந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் ஒரு சில விருதுகளையும் வாங்கியது. இருப்பினும் இவருக்கு அந்த படத்திற்கு பின்னர் எந்த வித பட வாய்ப்புகளும் வராததால் சினிமாவில் இருந்து முழுவதமாக விலகிவிட்டார்.

Advertisement