முதல் முறையாக பிகினி உடையில் தோன்றிய நடிகை அமலா பால்..!ரசிகர்கள் ஷாக்..!

0
183
Actressamalapal
- Advertisement -

தமிழில் வெளியான “சிந்து சமவெளி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஷ்ணு விஷாலுடன் ”ராட்சசன்” என்ற படத்திலும் நடித்திருந்தார்.

Amalapaulbikini
Amala-Paul

தற்போது விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா பால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார். அதே போல சமீபத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ள “ஆடை” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் படு கவர்ச்சியாக தோன்றி ஷாக் கொடுத்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடிகை அமலா கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டு அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement