மிகவும் மோசமான கவர்ச்சி உடையில் பிரபல நடிகை..! முகம் சுளித்த நெட்டிசன் – புகைப்படம் உள்ளே..!

0
3833
Actress amy
- Advertisement -

நடிகை எமி ஜாக்சன், பிரிட்டிஷ் மாடல் அழகியான இவர் ஆர்யா நடித்த “மதராசபட்டணம்” என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். பின்னர் விக்ரம், தனுஷ் போன்ற நடிகர்களுடன் நடித்த இவரை தமிழ் நடிகை என்று எப்படியோ நம்பவைத்துவிட்டனர்.

amy jaksan

படங்களில் நடிப்பதற்கு முன்னாள் மாடலிங் துறையில் இருந்த இவர், தற்போதும் மாடலிங் துறையில் இருந்து வருகிறார். இதனால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளிட்டுவருவதை வாடிக்கையாக வைத்துவருகிறார் இந்த பிரிட்டிஸ் அழகி.

- Advertisement -

26 வயதாகும் இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் விரைவில் வெளியாகியுள்ள “2.0” படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.மேலும், தற்போது பிரபல இணையதள சேனலான “நெட்பிலிக்ஸ்” வலைத்தளத்தில் ஒளிபரப்பாகும் “சூப்பர் கேர்ள்” என்னும் வலைதள தொடரில் நடித்துவருகிறார் நடிகை எமி ஜாக்சன்.

amy-jackson

தான் பிஸியாக நடித்து வந்தாலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் மட்டும்கண்ணும் கருத்துமாக இருக்கிறார் நடிகை எமி. சமீபத்தில் கடற்கரையில் தான் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன். தற்போது அந்த புகைபடங்கள் வெளியாகி ரசிகர்கள் எமி மீது மயக்கம் கொண்டுள்ளனர்.

Advertisement