பிரபல நடிகை வெளியிட்ட சர்ச்சை கவர்ச்சி போட்டோ ! புகைப்படம் உள்ளே

0
5595
Amy jackson Actress

பிரிட்டிஷ் அழகி எமிஜாக்சன் மதரச படத்தில் மூலம் அறிமுகமானவர்.தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்கு வந்து விட்டாதால் இவருக்கு கவர்ச்சி என்பது காபி,டீ சாப்பிடுவது போல தான் அந்த அளவிற்கு கவர்ச்சியில் கலப்பட மில்லாமல் நடிப்பார்.

Actress-amy-jackson

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 2.0 படத்தில் நடித்து வரும் இவர் படங்களில் நடிக்க ஆரம்பித்தும் கூட மாடலிங் தொழிலை விடவில்லை.சினிமாவில் நடித்துக்கொண்டே மாடலிங் துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.இதனால் போர் அடித்தால் போதும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை எதுக்க கிளம்பிவிடுவர்.

தமிழ் தெலுங்கு ஹிந்தி என பலமொழி படங்களில் நடித்துள்ள இவர் ஹாலிவுட் சேனல் ஒன்றில் சூப்பர் கே ர் ல் என்ற நிகழ்ச்சியிலும் பங்குபெற்று வருகிறார்.

Amy-jackson

சமீபத்தில் அம்மனி படு கவர்ச்சியான பிகினி உடைகள் அணிந்து தனது முன்னழகையும் ,பின்னழகையும் கட்டி ரசிக்களை சூடேற்றியுள்ளார் எமி. ஓரு வேலை இது 2.0 படத்திற்கான ப்ரோமோவாக இருக்குமோ?