காருக்குள் எமி ஜாக்சன் வெளியிட்ட மோசமான கவர்ச்சி போஸ்..!

0
141
Amy6-jackson

நடிகை ஏமி ஜாக்சன் தமிழ் திரைப்படங்கள் மூலம் இந்திய சினிமாவிற்கு அறிமுகம் ஆனவர். ஐ மற்றும் தெறி, தங்கமகன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அதன்பின்னர் ஹிந்தி திரையில் சில படங்கள் நடித்தார் ஏமி. மேலும், அங்கு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களையும் ஈர்த்தார்.தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வரும் 2.0 வில் சூப்பர் ஸ்டார் ராஜினிகத்துடன் நடித்து வருகிறார். எமி ஜாக்சன் தனது அன்றாட நடவடிக்கைகளை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம்.

View this post on Instagram

vintagebaby.

A post shared by Amy Jackson (@iamamyjackson) on

தனது 16 வயதிலேயே மிஸ் டீன் பட்டத்தை வென்ற இவர் சிறு வயது முதலே மாடலிங் துறையில் இருந்து வந்தவர்.அதனால் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடுத்துவர்.அதனை தனது சமூக பக்கங்களில் பதிவிடுவதஹி வாடிக்கையாக வைத்து வருகிறார்.

.மாடலிங் துறையில் இருப்பதாள் கவர்ச்சியான உடைகளை அணிவது சகஜம் தான். ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் அனைவரது வெறுப்பையும் தூண்டியது .சமீபத்தில் தனது கார் ஒன்றில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டார். உடல் பாகங்கள் முழுமையாக தெரியும் அளவிற்கு ஆடை அணிந்திருந்தார். அதில் உள்ளாடை கூட அணியாமல் வெறும் கோட் மட்டும் அணிந்திருகிறார்.