மிகவும் மோசமான உடையில் போட்டோ ஷூட்..! முகம் சுளித்த ரசிகர்கள்.!

0
66
Amy-Jackson
- Advertisement -

நடிகை எமி ஜாக்சன், பிரிட்டிஷ் மாடல் அழகியான இவர் ஆர்யா நடித்த “மதராசபட்டணம்” என்ற படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயமானார். பின்னர் விக்ரம், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், தற்போது சூப்பர் ஸ்டாரின் ‘2.0’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படங்களில் நடிப்பதற்கு முன்னாள் மாடலிங் துறையில் இருந்த இவர், தற்போதும் மாடலிங் துறையில் இருந்து வருகிறார்.எப்போதும் சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை எமிஜாக்சன் தனது அன்றாட நடவடிக்கைகளை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

- Advertisement -

மாடல் அழகி என்பதால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் என்றுமே தயக்கம் காட்டியதில்லை எமி. திரைப்படங்களில் தான் பிஸியாக நடித்து வந்தாலும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதில் மட்டும் கண்ணும் கருத்துமாக இருக்கிறார் அம்மணி.

இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் எமி. அந்த புகைப்படத்தில் படுக்கையறையில் படு கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்துள்ளார். அம்மணியின் இந்த எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படம் எமி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.

Advertisement