ஆண்ட்ரியா எடுத்த மோசமாக கவர்ச்சி “selfie” .! புகைப்படம் உள்ளே.!

0
162
Actress-Andrea-Jeremiah
- Advertisement -

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளை ஒருவராக கருதப்படும் ஆண்ட்ரியா, நடிப்பு மட்டுமின்றி ஒரு பின்னணி பாடகையும் கூட. சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் இவருக்கு விருதுகள் கூட கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு அப்படி ஏதும் விருதுகள் கிடைக்கவில்லை.

Andreia
‘தரமணி’ படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைத்தும் அந்த படத்திற்கு பின்னர் தனக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்றும் தற்போது படத்திற்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாகவும் நடிக்க கூட தயாராக உள்ளதாகவும் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதற்கேற்றார் போல சமீப காலமாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் கவர்ச்சியான உடைகளில் தான் சென்றுவருகிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘விஸ்வரூபம் 2’ படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை, இருப்பினும் அந்த படத்தில் நடிகை ஆண்ரியாவின் நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. படங்களில் பிஸியாக நடித்து வந்தாலும் கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை மட்டும் வாடிக்கையாக வைத்து வருகிறார் நடிகை ஆண்ரியா.

- Advertisement -

இந்நிலையில் கவர்ச்சியான செல்பி புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். வழக்கமாக போட்டோ ஷூட்டிலோ, பொது நிகழ்ச்சிகளிலோ தான் கவர்ச்சியான உடைகளை அணிந்து அதனை புகைப்படம் எடுத்து வெளியிடுவார். ஆனால், தனது உடல் பாகங்கள் தெரியும் அளவிற்கு இருக்கும் செல்பி புகைப்படத்தை நடிகை ஆண்ட்ரியா பதிவிட்டுள்ளது ரசிகர்களை ஷாக்கடைய வைத்துள்ளது.

Advertisement