இது என்ன ட்ரெஸ்..? நடிகை ஆண்ட்ரியாவின் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே!

0
1400
Actress-Andrea Jeremiah

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்களை விட சிறந்த நடிகைகள் மிகவும் குறைவு தான். அப்படிபட்ட வருசையில் தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக இருப்பவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரிமை. படபின்களில் கவர்ச்சியாக நடித்து வரும் ஆண்ட்ரியா, தற்போது சமீபத்தில் விளம்பர படம் ஒன்றிற்கு ஸ்ட்ராப் லெஸ் ஆடையில் கவர்ச்சியாக போஸ் குடுத்து அசத்தியுள்ளார்.

andrea-jeramiah

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகைகளை ஒருவராக கருதப்படும் ஆண்ட்ரியா, நடிப்பு மட்டுமின்றி ஒரு பின்னணி பாடகையும் கூட. சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த ‘தரமணி’ படத்தில் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் இவருக்கு விருதுகள் கூட கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு அப்படி ஏதும் விருதுகள் கிடைக்கவில்லை.

‘தரமணி’ படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைத்தும் அந்த படத்திற்கு பின்னர் தனக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்றும் தற்போது படத்திற்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாகவும் நடிக்க கூட தயாராக உள்ளதாகவும் ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதற்கேற்றார் போல சமீப காலமாக எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் கவர்ச்சியான உடைகளில் தான் சென்றுவருகிறார்.

actress andrea-jeramiah

சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா, பிரபல நகை கடை விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் ஆண்ட்ரியா மிகவும் ஹாட்டான ஒரு சிகப்பு நிற உடையில் மிக கவர்ச்சியாக உள்ளார். தற்போது அந்த புகைப்படம் ஆண்ட்ரியா ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.அதுமட்டும் இன்றி உடை அணிந்தால் துப்பட்டா போட மாட்டிங்களா என கேள்வி எழுப்பினர்.