நான் நிர்வாணமாக நடிக்கவும் தயார் ! பிரபல முன்னணி நடிகை அதிரடி

0
1378
Andrea Jeremiah
- Advertisement -

நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா தமிழில் கமல்,சரத்குமார்,கார்திக் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.சமீபத்தில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளிவந்த தரமணி படத்தில் தனது தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அந்த படத்தில் இவருக்கு விருதுகள் கூட கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

andrea-jeremiah

ஆனால் அந்த படத்தில் நன்றாக நடித்திருந்தும் அந்த படத்திற்கு பிறகு எந்த படவாய்ப்புகளும் வரவில்லை இதனால் தான் நிர்வாவானகவும் நடிக்க தயார் என்று ஆண்ட்ரியா கூறியுள்ளார்.சமீபத்தில் இதுபற்றி கூறிய அவர் தரமணி படத்தில் எனது நடிப்பிற்கு நல்ல பெயர் கிடைத்தும் அந்த படத்திற்கு பின்னர் தனக்கு எந்த பட வாய்ப்புகளும் வரவில்லை என்றும் தற்போது படத்திற்கு தேவைப்பட்டால் நான் நிர்வாணமாகவும் நடிக்க கூட தயாராக உள்ளதாகவும்.மேலும் ஒரு சில நடிகைகள் படங்களில் தேவையே

- Advertisement -

இல்லாமல் கவர்ச்சியை காட்டுகின்றனர் அது தமக்கு பிடிக்கவில்லை அப்படி நடிப்பதற்கு நிர்வாணமாக நடிப்பது எவ்வளவோ மேல் என்று மிகவும் காட்டமாக கூறியுள்ளார் ஆண்ட்ரியா.மேலும் விஜய் படத்தில் ஒரு சில பாட்டிற்கு மட்டும் நடனமாடிய நடிகை எல்லாம் தற்போது 4,5 படங்களில் நடிக்கிறார் ஆனால் திறமை இருந்தும் தனக்கு எந்த பட வாய்ப்பும் தேடி வரவில்லை என்று நடிகை ஆண்ட்ரியா கோபத்துடன் கூறியுள்ளார்.

Advertisement