படத்துக்காக அஞ்சலி இப்படி கவர்ச்சியா.! கிண்டல் செய்த ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே!

0
1686
Anjali
- Advertisement -

நடிகர் ஜீவா நடித்த கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்திற்கு பிறகு நல்ல கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்தார் இருப்பினும் இவருக்கு படவாய்ப்புகள் நிறைய வரவில்லை.சிறப்பான நடிகை என்ற பெயர் வாங்கியதால் படங்களில் சற்று இழுத்து போத்தி கொண்டு நடித்தார் அஞ்சலி .ஆனால் அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் கவர்ச்சி பக்கத்திற்கு மாறினார்.இதனால் கவர்ச்சி போட்டோ ஷூட்களை எடுத்து பல தயாரிப்பு கம்பெனிகளுக்கு அனுப்பினார் .

மேலும் பல தெலுகு மற்றும் தமிழ் படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து கலக்கி வருகிறார். இதனால் தெலுங்கி அம்மணிக்கு மார்க்கெட் எகிறியுள்ளது. தற்போது சசிகுமார் இயக்கிவரும் ‘நாடோடிகள் 2’ படத்திலும் நடித்து வரும் அஞ்சலி ,தமிழ் தெலுகு என ஏகப்பட்ட பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார்.

மேலும், விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் விஜய் சேதுபதியுடன் நடிக்கப்போகிறாராம். இந்நிலையில் தற்போது ‘கீதாஞ்சலி’ என்னும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் நடிகை அஞ்சலி.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் படு கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்துள்ளார். போஸ்டரிலேயே இந்த அளவிற்கு கவர்ச்சி என்றால் இன்னும் படத்தில் எந்த அளவிற்கு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று தெரியவில்லை.

Advertisement