உச்சகட்ட கவர்ச்சியில் அஞ்சலி..! இப்படிப்பட்ட படத்தில் நடித்திருக்கிறாரா..! புகைப்படம் இதோ.!

0
250
Anjali
- Advertisement -

நடிகர் ஜீவா நடித்த ‘கற்றது’ தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.அந்த படத்திற்கு பிறகு தமிழில் பல நல்ல கதாபாத்திரத்தை தேர்தெடுத்து நடித்து வந்தார் அஞ்சலி. இருப்பினும் இவருக்கு படவாய்ப்புகள் அதிகம் கிடைத்த பாடில்லாமல் இருந்தது.

Anjali--Actress

சிறப்பான நடிகை என்ற பெயர் வாங்கியதால் படங்களில் சற்று இழுத்து போத்தி கொண்டு நடித்தார் அஞ்சலி. .ஆனால், அதன் பின்னர் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் கவர்ச்சியின் பக்கம் கொஞ்சம் தலை காட்டிய அஞ்சலி, கவர்ச்சி போட்டோ ஷூட்களை எடுத்து பல தயாரிப்பு கம்பெனிகளுக்கு அனுப்பினார் .

- Advertisement -

மேலும், பல தெலுகு மற்றும் தமிழ் படங்களில் கவர்ச்சியான உடைகளை அணிந்து நடித்து கலக்கி வருகிறார். இதனால் தெலுங்கி அம்மணிக்கு மார்க்கெட் எகிறியுள்ளது. தற்போது சசிகுமார் இயக்கிவரும் ‘நாடோடிகள் 2’ படத்திலும் நடித்து வரும் அஞ்சலி ,தமிழ் தெலுகு என ஏகப்பட்ட பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார். மேலும், தற்போது ‘ரோசாப்பூ’ என்னும் மலையாள படத்தில் நடித்துள்ளார் நடிகை அஞ்சலி.

Rosapoo

rosapoo movie

Actress anjali

சமீபத்தில் இந்த படத்தின் ட்ரைலர் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக்டைய வைத்தது. அந்த ட்ரைலரில் நடிகை அஞ்சலி அரைகுறை ஆடையிலும், படுக்கையறை காட்சியிளும் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் நடிகை அஞ்சலி விலைமாதுவாக நடித்துள்ளதால், இந்த படத்தில் அஞ்சலியின் கவர்ச்சிக்கு பஞ்சமிருக்காது என்று ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

Advertisement