விஷாலின் ‘துப்பறிவாளன்’ பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..!

0
208
- Advertisement -

தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளியான “துப்பறிவாளன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனு இம்மானுவேல். ஆனால், அதற்கு முன்பாக தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளார்.

Actressanu

கேரளாவை பூர்விகமாக கொண்டாலும் வளைந்தது எல்லாம் அமெரிக்காவில் தான். அதே போல அமெரிக்காவில் குடியுரிமையும் பெற்றுள்ளார் நடிகை அனு இம்மானுவேல். மலையாளத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான “ஸ்வப்னா சவஞ்சரி” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமா துறையில் அறிமுகமானார்.

- Advertisement -

அதன் பின்னர் மலையாளத்தில் சூப்பர் ஹிட் படமான “ஆக்ஷன் ஹீரோ புஜி ” என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். விஷாலுடன் “துப்பறிவாளன்” படத்திற்கு பிறகு தமிழில் வேறு எந்த பட வாய்ப்பும் கிட்டவில்லை. இருப்பினும் அம்மணிக்கு தெலுங்கில் எதோ மார்க்கெட் கொஞ்சம் உள்ளது.

Anu

எப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.இந்நிலையில் நடிகை அனு இம்மானுவேலின் கவர்ச்சியான புகைப்படங்கள் சமூக வளைத்தளத்தில் வெளியாகியுள்ளது.

Advertisement