புடவையில் ஹாட் போஸ் கொடுத்த நடிகை அனுபமா..! புகைப்படம் உள்ளே!

0
807
anupama
- Advertisement -

பிரேமம் படத்தில் மலர் டீச்சருக்கு பிறகு வேறொரு நடிகைக்கும் ரசிகர்கள் கிடைத்தது என்றால் அது அனுபாம பரமேஸ்வரன் தான். பிரமம் படத்தில் பள்ளி பருவ பெண்னாக அழகான சுரட்டை முடியில் நடித்து அனைவரையும் சுண்டி இழுத்தார்.

anupama-parameswaran

மலையாள திரையுலகில்’ பிரேமம்’ படத்தில் கிடைத்த புகழை அடுத்து தெலுகு,மலையாளம் ,தமிழ் என்று பல மொழி படங்களில் நடிக்கத்துவங்கினார். இவர் தமிழில் அறிமுகமான படம் தனுஷ் நடிப்பில் வெளியான ‘கொடி’ படத்தில் தான். அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் பின்னர் தெலுங்கு சினிமாவிற்கு தாவினார்.

- Advertisement -

பிரேமம் படத்தில் இவரது ப்ளஸ் பாயிண்டாக பேசப்பட்டது இவரது கூந்தல் தான், அதனை தற்போது நேராக்கி குதிரை வாலாக மாற்றிக் கொண்டுள்ளார். ஆனால், இதிலும் அவர் அழகாக தான் உள்ளார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், அம்மணி தெலுங்கு சினிமா துறைக்கு சென்றாலும் தற்போதும் கொஞ்சம் ஹோம்லி தான், கவர்ச்சி வேடத்திற்கெல்லாம் எப்போதும் நோ கூறி வருகிறார் இந்த இளம் நடிகை.

actress-anupama

anupama 1

anupama

Actress-Anupama-Parameswaran

ஆனால் ,ஹோம்லி பெண்ணாக இருந்தால் என்ன, புடவையில் கூட கவர்ச்சி போஸ் கொடுக்கலாம் என்று சமீபத்தில் புடவை அணிந்து வித விதமான புகைப்படங்களுக்கு சற்று கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் இந்த கேரளத்து மங்கை. தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்ட ரசிகர்கள் ஷாகில் உறைந்து போய்யுள்ளனர்.

Advertisement