மிகவும் கவர்ச்சியான உடையில் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்ட சந்தானம் பட நடிகை..!

0
279

நடிகை அஷ்னா சவேரி, மும்பையை சேர்ந்த இவர், பாஷன் ஸ்டைலிஸ்ட் மற்றும் மாடெலிங்கில் இருந்தவர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படி தான் என பேக் டு பேக் சந்தானம் படத்தில் நடித்தவர். அதன் பின் மீன்கொழம்பும் மண்பானையும், ப்ரம்மா டாட் காம், நாகேஷ் திரையரங்கம் படங்களில் நடித்தார்.

Ashna-zaveri

கலையரசனுடன் ரொமான்டிக் காமெடி டைட்டானிக், விமலுடன் காமெடி படம் ‘இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு’ படங்களின் ரிலீசுக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.சமீபத்தில் இந்த படத்தின் புகைப்படங்களும் வெளியாகி இருந்தது.

தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சற்று சோகத்தில் இருந்து வந்த நடிகை ஆஷ்னா, தற்போது இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படத்தில் வாய்ப்பு கிடைத்தால் கவர்ச்சியில் தாரலாம் காண்பித்துள்ளார்.

Ashna-zaveri

Ashna-zaveri

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் நடிகை அஷ்னா சவேரி, தனது உடற்பயிச்சி புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது நடிகை அஷ்னா சவேரி, மிகவும் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.