அதிதி ராவ் இப்படி கூட கவர்ச்சி போட்டோ ஷூட் தருவாங்களா ! புகைப்படம் உள்ளே !

0
9497
- Advertisement -

சில மாதங்களுக்கு முன்னர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான கார்த்திக் நடித்த காற்று வெளியிடை படத்தில் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் அதிதி ராவ்.இவர் போவுடில் பல 2009 இல் துவங்கி ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். அதில் குறிப்பாக சொல்லபோனால் 2013 இல் வெளியான மர்டர் 3 படத்தில் கவர்ச்சியாக நடித்து அசத்தினார்

Actress-atithi

அந்த படத்திற்கு பிறகு பாவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார் சமீபத்தில் சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன் பின்னர் மீண்டும் மணிரத்னம் இயக்கி வரும் செக்க சிவந்த வானம் என்னும் படத்தில் நடித்து வருகிறார் என்று.

- Advertisement -

மேலும் தற்போது தெலுகு இயக்குனர் மோகன் கிருஷ்ணா இயக்கத்தில்,இளம் நடிகர் சுதீர் பாபா நடிக்கவுள்ள பெயரிடபடாத படத்தில் நடித்து வருகிறார்.இப்படி படு பிஸியாக இருந்தாலும் ஒரு பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் மட்டும் தவறுவதில்லை அதிதி.

aditi-rao

Adithi

சமீபத்தில் இவர் போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது அதில் பிகினி ஆடைகளில் மொழு மொழுவேனே காட்சியளிக்கிறார் அதிதி. மேலும் இது ட்ரைலர் தானாம் இன்னும் அந்த போட்டோ ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் விரைவில் வெளியாகுமாம்.

Advertisement