வித்யாசமான அலங்காரத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய பிந்து மாதவி..!வெளியான வீடியோ ..!

0
437
Actress-Bindhu-madhavi

சிவ கார்த்திகேயன் நடித்த வருப்படாத வாலிபர் சங்கத்தில் கல்யாணி டீச்சராக நடித்தவர் நடிகை பிந்து மாதவி. என்னதான் அந்த படத்திற்கு முன்னாள் பல படங்களில் நடித்தாலும் அவருக்கு ரசிகர்கள் கிடைத்தது என்னவோ வருத்தபடாத வாலிபர் சங்கத்தில் தான்.

Bindhu-mathavi

அந்த படத்திற்கு பிறகு ஒரு சில தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார். மேலும் தமிழ் படங்களிலில் தொடர்ந்து நடித்து வந்த பிந்துமாதவி எந்த ஒரு படத்திலும் கவர்ச்சி என்ற விஷயத்தை பயன்படுத்தியதே கிடையாது.

கடந்த இரண்டு வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காமல் வெட்டியாக இருக்கும் இவருக்கு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆசை ஏற்பட்டுவிட்டது போல. அதனால் சமீபத்தில் ஹாலிவுட் நடிகைகளை போல ஒரு கவர்ச்சியான உடையை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப் படங்களை வெளியிட்டுள்ளார்.