முகம் சுளிக்கும் அளவிற்கு படு மோசமான கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த அஜித் பட நடிகை..! புகைப்படம் இதோ

0
2016
billa
- Advertisement -

சமீப காலமாக சமூக வலைத்தளங்கள் முழுவது பாலிவுட் நடிகைகளின் கவர்ச்சி புகைப்படங்கள் தான் நிரம்பி வழிகிறது. எந்த நடிகையின் சமூக பக்கத்தை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் அவர்களது கவர்ச்சி புகைப்படங்களை பார்த்திடாமல் இருந்திட முடியாது.

bruna

2012 ஆம் ஆண்டு தல அஜித் நடிப்பில் வெளியான “பில்லா 2 ” என்ற படத்தில் நடித்தவர் பிரிட்டன் நடிகை புரூணா அப்துல்லா. பிரிட்டனை சேர்ந்த இவர் 1986 இல் பிரிட்டன் நாட்டில் பிறந்தார். பின்னர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த இவர் பின்னர் இங்கேயே சேட்டில் ஆகிவிட்டார். 2007 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான “கேஷ்” என்ற படத்தில் நடித்து திரையுலகிற்கு அறிமுகமானார்.

- Advertisement -

பொதுவாக படங்களில் கவர்ச்சிக்கு தாராளம் காண்பிக்கும் நடிகை புரூணால், தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான ஆடைகளில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவார். சமீபத்தில் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அனைவரையும் அதிச்சியடைய செய்தார்.

bruna abdulla
3

இந்நிலையில் தற்போது மீண்டும் தனது ஆல்பத்தில் ஒரு சில கவர்ச்சி புகைப்படங்களை சேர்த்துள்ள்ளார் நடிகை புரூணா. இதிலும் மேலாடை இன்றி மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில் அந்த புகைப்படங்களை தனது சமூக பக்கத்தில் பதிவிட, இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். இந்த மாதிரியான புகைப்படங்களை சிலர் பார்த்து ரசித்தாலும், பெரும்பாலானோருக்கு இம்மாதிரியான புகைப்படங்கள் சங்கடத்தையே தருகிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

Advertisement