இதுக்கு மேல கவர்ச்சியா போட்டோ ஷூட் பண்ண முடியாது ! தல பட நடிகையின் புகைப்படம் உள்ளே

0
15904
Actress Bruna Abdullah
- Advertisement -

ஹிந்தி நடிகைகள் சமூக வலைதளங்களில் நிர்வாணமாக காட்சியளிப்பது வழக்கமாகிவிட்டது. சமீபத்தில் ஷெர்லின் சோப்ரா என்ற நடிகை கூட நிர்வாணமாக வீடியோ பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார்.முன்பெல்லாம் படங்களில் மட்டும் சர்ச்சியான காட்சிகளிலும்,மேலாடையின்றியும் சில நடிகைகள் நடித்து வந்தனர். ஆனால் தற்போது படங்களை விட தங்களது அன்றாட வாழ்வில் மிகவும் கவர்ச்சி என்ற பெயரில் முகவும் அநாகரிகமான முறையில் தான் இருந்து வருகின்றனர் பாலிவுட் நடிகைகள்.

2012 தல அஜித் நடிப்பில் வெளியான பில்லா என்ற படத்தில் நடித்தவர் பிரிட்டன் நடிகை புரூணா அப்துல்லா.பிரிட்டனை சேர்ந்த இவர் 1986 இல் பிரிட்டன் நாட்டில் பிறந்தார். பின்னர் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த இவர் பின்னர் இங்கேயே சேட்டில் ஆகிவிட்டார்.பின்னர் 2007 இல் ஹிந்தியில் வெளியான கேஷ் என்னும் படத்தில் அறிமுகமானார். படங்களில் கவர்ச்சிக்கு தாராளம் காமிக்கும் புரூணா தனது ட்விட்டர், மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான ஆடைகளில் புகைப்படங்களை வெளியுடுவார்.

- Advertisement -

சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேலாடையின்றி ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் புரூணா.அந்த புகைப்படத்தில் மேலாடை எதுவும் அணியாமல் கையை மட்டும் வைத்து தனது மார்பகத்தை மறைத்துள்ளார்.இந்த மாதிரியான புகைப்படங்களை சிலர் பார்த்து ரசித்தாலும் பெரும்பாலானோருக்கு இம்மாதிரியான புகைப்படங்கள் சங்கடத்தையே தரும் என்பது தான் நிதர்சனமான உண்மை

Advertisement